News

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை ஒப்புதல்

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 10ம் தேதி வரை அந்த இறக்குமதி தொடர்பான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழில்துறைக்கான அயோடின் அல்லாத உப்பு மற்றும் உண்ணக்கூடிய அயோடைஸ் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button