News
நாம் எதிர்பபார்க்காத அளவில் முஸ்லிம் மற்றும் தமிழர்களின் வாக்குகள் அதிகரித்துள்ளது !

நாம் எதிர்பபார்க்காத அளவில் முஸ்லிம் மற்றும் தமிழர்களின் வாக்குகள் அதிகரித்துள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர்
தாம் 7 முதல் 8 இலட்சம் வாக்குகள் பெறுவோம் என எதிர்பார்த்த போதும் தாம் எதிர்ப்பார்க்காத வகையில் முஸ்லிம் மற்றும் தமிழ் வட்டாரன்களில் தங்கள் வாக்குகள் அதிகரித்ததாக குறிப்பிட்டார்.
நாம் எதிர்ப்பார்த்தை விட அதிகமான முஸ்லிம் தமிழ் வட்டாரங்களை வெற்றி கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



