News
வாகனங்களின் கண்டிஷனுக்கு அமைவாகவாகவே அவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

வாகனங்களின் கண்டிஷனுக்கு அமைவாகவாக அவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.
குறித்த வாகனங்கள் முன்னர் இருந்தவர்களால் மிக மோசாமாக பாவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் குறித்த வாகனங்களை விபத்துக்குள்ளாகி மிக மோசமாக நிலையில் இருந்த நிலையில் அவை மதீப்பீடு செய்யப்பட்டதாக கூறினார்.
Ford Everest 19 இலட்சத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டது ஏன் ? என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியமைக்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

