News
மு கா கட்சித் தலைமையில் மாற்றம் வருகிறதா ?

தலைவர் உயிரோடு இருக்கும் போதே இன்னொருவருக்கு தலைமை பதவியை வழங்கும் முறையை கொண்டுவரவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
சிரச தொலைக்காட்சி நேர்காணலில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இதனை குறிப்பிட்டார்.
கட்சித் தலைமையில் மாற்றம் செய்தால் ஆச்சர்யப்பட வேண்டாம் என கட்சி உறுப்பினர்களிடம் கூறியுள்ளேன் எனவும் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ள நிலையில் மு கா கட்சித் தலைமையில் மாற்றம் வருகிறதா ? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

