News
9 இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 40 MP க்கள் நாமலுக்கு ஆதரவு !
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பிளவடைந்துள்ள நிலையிலும் 9 இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 40 MP களின் ஆதரவு நாமல் ராஜபக்ஷவுக்கு உள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் கட்சியை விட்டு சென்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக கூறப்பட்ட போதும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை ஒழுக்காற்று நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.