News
ரனில் விக்ரமசிங்க ஒரு “கம்பியூட்டர்” ; மஹிந்தானந்த அலுத்கமகே
ரனில் விக்ரமசிங்க ஒரு “கம்பியூட்டர்” என பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
சரியான தீர்மானங்களை மேற்கொள்ள,சரியான முடிவெடுக்கக்கூடிய ,சர்வதேச தொடர்புகளை கொண்ட செய்து காட்டிய தலைவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரை போன்ற ஒரு படைப்பு பூமியில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.