News

கொழும்பு மாநகர சபை 16 ம் திகதி கூடுகிறது !

அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபை 16 ம் திகதி கூடும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த தினத்தில் கொழும்பு மேயர் மற்றும் உப மேயர் தெரிவு செய்யப்படும் அதேவேளை மேல் மாகாணத்தில் அனைவரும் எதிர்ப்பார்த்துள்ள பேருவளை நகர சபை 19 ம் திகதியும் பேருவளை பிரதேச சபை 20ம் திகதியும் கூடவுள்ளது.

Recent Articles

Back to top button