News

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவின் பணிகளை இடைநிறுத்த தீர்மானம் !

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவின் பணிகளை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (09) கூடிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி இது அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button