News
ரனில் ஒரு இனவாதி அல்ல அவர் தேசியவாதி ஆனால் சஜித் ஒரு இனவாதி
ஹக்கீமும் ரிஷாட்டும் தான் முஸ்லிம் வாக்குகள் என்று நினைக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு வலு சேர்க்கும் அணியில் அதாவுல்லாஹ், இஷாக் ரகுமான் ,நசீர் அஹமட், அலி சப்ரி ரஹீம் போன்ற தலைவர்கள் உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ரனில் ஒரு இனவாதி அல்ல அவர் தேசியவாதி ஆனால் சஜித் ஒரு இனவாதி சஜித் தான் முஸ்லிம் விடயங்களை துக்கிப்பிடித்து காட்ட முற்படுகிறார் என முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்