News

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்தது.

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு மேல்மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் முன்னிலையில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.



கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பாக வ்ராய் கெலி பல்சதார் முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக முகமது ரிசா சாருக் முன்மொழியப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button