News
பதுளை – துன்ஹிந்த பிறதேசத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு – 27 பேர் காயம்

பதுளை – துன்ஹிந்தவில் இரண்டு வளைவுகளுக்கு இடையில் சுற்றுலா பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் சுமார் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



