News

17 தடவைகள் கட்சி மாறிய சம்பிக உலக சாதனை ; கம்மன்பில

18 தடவைகள் கட்சி மாறி பாடலி சம்பிக ரனவக உலக சாதனை படைத்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு ஜே வி பியில் இருந்து வெளியேறிய பாடலி சம்பிக ரனவக 17 தடவைகள் கட்சி மாறி சாதனை படைத்திருந்த நிலையில் கடைசியாக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த அவர் அந்த கடையில் மீண்டும் இணைந்து தான் ஏற்படுத்திய உலக சாதனையை அவரே முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button