News

JOBS – Grill மற்றும் இறைச்சி தயாரிப்பில் உங்களுக்கு ஆர்வமா? சிறந்த சம்பளத்துடன் உங்களுக்கு கொழும்பில் தொழில் வாய்ப்பு

Grill மற்றும் இறைச்சி தயாரிப்பில் உங்களுக்கு ஆர்வமா?
தெஹிவளையில் உள்ள எங்கள் KKY Meat Shop இல் Grill Master பணிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை.

பணியாளர் தகுதிகள்:
வயது: 25 – 40
*குறைந்தபட்சம் 1 வருட Grill/இறைச்சி தயாரிப்பு அனுபவம்
*சிங்களம் மற்றும் தமிழில் தேர்ச்சி
*நட்பான நம்பகமான உழைப்பாளி

தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்பத்தை faslan@nolimit.lk என்ற மின்னஞ்சலுக்கு அல்லது WhatsApp: +94 76 582 4485 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்கும் போது பதவியின் பெயரை குறிப்பிடவும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button