News

இலங்கை மின்சார சபையின் 2024 அரையாண்டு இலாபம் 119.20 பில்லியன் ரூபா என அறிவிக்கபட்டது.

இந்த வருடத்தின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வரிக்குப் பின்னரான நிகர இலாபத்தை இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கூற்றுப்படி 2024 ஏப்ரல்-ஜூன் நிகர லாபம் ரூ. 34.53 பில்லியன் ஆகும்

முன்னதாக 2024 ஜனவரி – மார்ச் காலாண்டில் இலாபம் 84.67 பில்லியன் ஆகும்

இதன்படி 2024 முதல் பாதியில் மின்சார சபை 119.20 பில்லியன் ரூபா இலாபத்தை அடைந்துள்ளது.

2023 ஏப்ரல்-ஜூன் நிகர இலாபம்  20.65 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில்

2024 ஏப்ரல்- ஜூன் நிகர இலாபம்  34.53 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இது 67.2% அதிகரித்த இலாபம் ஆகும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button