அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் மாபெரும் அல் குர்ஆன் மனனம் மற்றும் அதான் போட்டிகள் – 2025

*H.R. Foundation இனால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் முழு நேர. பகுதிநேர ஆண்கள் மத்ரஸாக்களுக்கு இடையிலான குர்ஆன் மனனப் போட்டிகள். மற்றும் மஸ்ஜிதுகளில் கடமை புரியும் முஅத்தின் மார்களுக்கிடையிலான அதான் போட்டிகள். இப்போட்டிகள் அனைத்தும் மாகாண ரீதியில் நடாத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் இறுதிச்சுற்றுக்காக தெரிவு செய்யப்படுவார்கள்.
🔴 *முழு நேர மத்ரஸா போட்டியின் பிரிவுகளும் அதன் பெயர்களும்:
HQF-01) 10 ஜுஸ்உ
Option 1:
الم – واعلموا
Option – 02
عم – اتل ما أوحي
*14 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல்.
(HQF-02) – 20 ஜுஸ்உ
Option 1:
الم – أمن خلق
Option 2:
عم – يعتذرون
*16 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல்.
(HQF-03)- 30ஜுஸ்உ
الم – عم
*24 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல்.
🔴 *பகுதி நேர மத்ரஸா போட்டியின் பிரிவுகள் மற்றும் அதான் போட்டி பிரிவின் பெயர்கள்.
(HQP-01)- 05 ஜுஸ்உ
حم – عم
*16 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல்.
(HQP-02) – 10 ஜுஸ்உ
Option
حم – عم
الم – والمحصنت
Option 2:
اتل ما أوحي – عم
*19 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல்.*
(HQP-03)- 15 ஜுஸ்உ
Option 01 :
الم – واعلموا
حم- عم
Option 2:
قال ألم – عم
*22 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல்.
மஸ்ஜிதுகளில் கடமை புரியும் முஅத்தின்களுக்கான அதான் போட்டி.
(AZC-01)
*வயதல்லை கிடையாது.
💰 *இறுதிச்சுற்றின் பரிசில்கள்*
1st Place – Rs.500,000/-
2nd Place – Rs.250,000/-
3rd Place – Rs.100,000/
4th-10th – Rs.50,000/-
11 முதல் 18 வரையான இடத்தை பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்படும்.
*குறிப்பு:
போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வம் உடையவர்கள் *அக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர்* Google form ஐ நிரப்பவும்.
🌐 For Google Form Registration
https://shorturl.at/rfp4G





