News
துபாயில் இருந்துகொண்டு இலங்கையில் குற்றவியல் கும்பலை வழி நடத்தி வந்த பாதாள உலக முக்கிய புள்ளி பஸ் லலித் கைது

துபாயில், இலங்கையைச் சேர்ந்த பிரபல குற்றவாளியான லலித் கன்னங்கர, (புனைப்பெயர் ‘பஸ் லலித்’), கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் துபாயை மையமாகக் கொண்டு இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலை நடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.
‘பஸ் லலித்’ பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார்.



