News
சஜித் பிரமதாசவை வெற்றிபெறச் செய்ய, முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தௌபீக் எடுக்கும் முயற்சிகள்.
ஜனாதிபதித் தேர்தல் முன்னெடுப்புக்கான தோப்பூர் மத்திய குழுவினருடனான சந்திப்பு…!!!
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவினை வெற்றிபெறச் செய்வதற்கான தேர்தல் முன்னெடுப்புக்ள் தொடர்பான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோப்பூர் மத்திய குழுவினருடனான சந்திப்பு வியாழக்கிழமை (22) கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தௌபீக் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஆப்தீன் மற்றும் ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்