மடவளையில் தொடரும் NPP யின் வேலைத் திட்டங்கள்

மடவளை – பங்கலாகெதர சந்திக்கு அருகாமையில் கடந்த பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் இருந்து, பொதுமக்களின் அன்றாடப் பயணத்துக்கு பெரும் இடையூறாக இருந்த முக்கியமான பாதையும் அதனைச் சார்ந்த வடிகால் அமைப்பும் இறுதியாக புதுப்பிப்புக்கான பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகள், பாத்ததும்பர பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ரினூஸ் பாருக் அவர்களின் கோரிக்கையின் பலனாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்காக பாத்ததும்பர பிரதேச சபை மூலம் ரூ. 7 லட்சம் நிதியும், மத்திய மாகாண சபையின் சிறப்பு நிதியாக ரூ. 25 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
මඩවල – බංගලාගෙදර හන්දියෙ ගෙවුණු වසර ගණනාවක් පුරා අනතුරුදායක තත්ත්වයක පැවති, මහජනතාවගේ දෛනික ගමනාගමනයට බාධාවක් වූ ප්රධාන මාර්ගයක් සහ ඒ ආශ්රිත ජලාපවහන පද්ධතිය අද දින අලුත්වැඩියා කිරීමේ කටයුතු ආරම්භ කර තිබේ.
මෙම කටයුතු, පාතදුම්බර ප්රාදේශීය සභා මන්ත්රී අල්හාජ් රිනූස් ෆාරුක් මහතාගේ ඉල්ලීමේ ප්රතිඵලයක් ලෙස ආරම්භ වී ඇත.
මෙම ව්යාපෘතිය සඳහා පාතදුම්බර ප්රාදේශීය සභාව හරහා රුපියල් ලක්ෂ 7ක් සහ මධ්යම පළාත් සභාවේ විශේෂ අරමුදලෙන් රුපියල් ලක්ෂ 25ක් වෙන් කර තිබේ.
මෙම කටයුතු මාසයක් තුළ අවසන් වේ යැයි අපේක්ෂා කෙරේ.






