News
கண்டி லைன் மஸஜித்தில் நீண்ட காலம் கடமையாற்றி வந்த கலகெதர ஜனாப் ரஃபைதீன் காலமானார்.

கலகெதர சுதந்திர லேன் ஜனாப் ரஃபைதீன் காலமானார்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…….
அன்னார் மர்ஹூமா ஷாஹிதா பானுவின் கணவரும்ரைஹானா, ஸகி மற்றும் பர்ஹான் ஆகியோரின் தந்தையும் அபுல்கான், யாஸ்மின் மற்றும் சஸ்னா ஆகியோரின் மாமனாரும் ஆவார்
அன்னார் கண்டி லைன் மஸஜித்தில் நீண்ட காலம் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாசா அடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.



