News
சிலாபம் அருகில் உள்ள ஆற்றில் ஐந்து பேர் நீராட சென்ற நிலையில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் பதிவு

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (5) மாலை காணாமல் போயுள்ளனர்.
ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



