News
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி நாளை ஆரம்பமகிறது.

டித்வா புயலால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி நாளை (08) முதல் ஆரம்பமாகும் என்று வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்ட விசேட குழுவால் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



