News

தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் ; தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இந்த நாட்களில், தேர்தல் பிரச்சாரங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதன் காரணமாக இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவிடம் “குழந்தைகளை காப்பாற்று” தேசிய இயக்கம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை அழைத்து வர வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு சில அரசியல் கட்சிகள் சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவதாக ஆதாரத்துட்டன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button