News

ஜனாதிபதி தேர்தல் 2024 ; இந்தியா,சீனா,அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் களத்தில்

எதிவரும் வாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இந்தியா,சீனா,அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் தீவுரமாக களத்தில் குதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய புலனாய்வு பிரிவு வடக்கு கிழக்கு மற்றும் மலையத்தில் உள்ள நிலமைகளை ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்கா நகர பிரதேசங்களில் உள்ள கள நிலமைகளை ஆராயும் அதேவேளை சீனா அமெரிக்கா மற்றும் இந்தியா எவரை ஆதரிக்கது என்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் புலனாய்வு அதிகாரிகள் முக்கிய வேட்பாளர்களின் கூட்டங்களுக்கும் சென்று அங்கு உள்ள விடயங்கள் தொடர்பில் தகவல் திரட்டுவதாக கூறப்பட்டது.

Recent Articles

Back to top button