News
2005 இல் மஹிந்தவுக்கு நாமே ‘கெம்பெய்ன்’ செய்தோம்,அவர் வெற்றிபெற்றார்.

ரனில் விக்ரமசிங்கவின் நாட்டை சீரழிக்கும் வேலைத்திட்டத்தை தோற்கடிக்கவே 2005 இல் தான் மஹிந்த ராஜபக்ஷவோடு கூட்டணி அமைத்ததாக மக்கள் விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
2005 இல் மஹிந்தவுக்கு நாமே ‘கெம்பெய்ன்’ செய்தோம் அவர் வெற்றிபெற்றார் என குறிப்பிட்டார்.
அந்த காலகட்டத்தில் சாகர காரியவசம் என்பவரை நாம் எங்கும் காணவில்லை என அவர் குறிப்பிட்டார்.

