News
நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக பௌத்த மதத்தை பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக பௌத்த மதத்தை பாதுகாக்க தான் கடமைப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
மேலும் அனைவரும் ஒன்றினைந்து இன நல்லுறவை கடியெழுப்ப உழைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

