மலேசியா பல்கலைக்கழகங்களில் தகவல் தொழில்நுட்ப துறையில் உயர்கல்வி பட்டங்களை பெறுவதற்கான வாய்ப்பு.

Master’s, Bachelor’s, and Diploma Programs in Information Technology from a Leading Malaysian University—Study from Sri Lanka.
தகவல் தொழில்நுட்ப துறையில் கற்க ஆர்வமுடையவர்கள் எப்போதும் எதிர்நோக்கும் பாரிய சவால்; “சுமக்க முடியாத கல்வி செலவீனம்; மட்டுப்படுத்தப்பட்ட துறைகளிலே உயர்கல்வி; போதிய உயல்கல்வி வழிகாட்டலின்மை.”
மேலதிக தெளிவும் பதிவுகளுக்கும்: 0785217007 /0762225953
இதற்கு மேலதிகமாக “Computer course செய்தால் நல்லம்” என்ற பொதுப்படையான வழிகாட்டல் தரமற்ற பாடநெறிகளில் வருடங்களை விரயம் செய்யவும் காரணமாகி விடுகின்றன.
இவற்றுக்கும் மேலதிகமாக, இதல்லாம் IT course என்டு படிக்கிறீங்களே என்று நக்கலாகவும் சிலர் நகைப்பதைக் கண்டதுண்டு.
ஆனால் வழிகாட்டல் + வாய்ப்பளித்தல் மிகக் குறைவு.
இவை அனைத்துக்கும் தகுந்த தீர்வு வழங்கும் நோக்கில் Great Minds Campus ஓர் கல்வித்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
மலேசியா நாட்டின் கல்வி அமைச்சின் அங்கீகாரமிக்க பல்கலைக்கழகங்களில் INFORMATION TECHNOLOGY துறையில் உயர்கல்வி வாய்ப்புக்களை மாணவர்கள் பெறலாம்.
குறிப்பாக இன்றைய தொழில் சந்தையில் அதிக வாய்ப்புக்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. ஏன் இன்றைய நூற்றாண்டின் அனைத்து தொழில் துறையினருக்கும் தவிர்க்கமுடியாத அடிப்படை திறனாக தகவல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. ஆனால் அவற்றுக்கான தரமான கல்வி வாய்ப்புக்களின் தேவை தவிர்க்கமுடியாதாகும்.
ஆம், நீங்கள் Bachelor’s Degree பூரத்திசெய்தவாராக இருந்தால் Malaysia University of Science and Technology பல்கலைக்கழகத்தில் Master Degree பட்டப்படிப்பை கற்பதற்கான விண்ணப்பம் Great Minds Campus மூலம் கோரப்பட்டுள்ளது.
மேலும் G.C.E A/L பூரத்திசெய்தவர்கள் தமது உயர்கல்வியை Bachelor’s of Computer Science ( Artificial Intelligence) துறையில் Lincoln University College பல்கலைக்கழகத்தின் பாடநெறியை தொடரும் வாய்ப்புக்களை வழங்குகின்றது.
மேலும் பல மாணவர்கள் HND in IT பாடநெறியை நிறைவுசெய்தவுடன் Bachelor’s of Information Technology பாடநெறியில் மூன்றாம் வருடத்தில் நேரடியாக நுழையும் ஏற்பாடுகளும் வழங்கப்படும்.
இதற்கு மேலதிகமாக Diploma மற்றும் Postgraduate Diploma போன்ற பாடத்திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டிப்ளோமா முதல் முதுமானி கற்கைநெறிகள் வரையில் தகவல் தொழில்நுட்ப துறையில் கல்வி வாய்ப்புக்களுக்கான வாயில்கள் திறந்துள்ளன.
ஆம் இத்தனை வாய்ப்புக்களையும் வழங்கியுள்ள GREAT MINDS CAMPUS இன் இப்பாடநெறிகள் ஏன் தனித்துவமானவை என கேள்விகள் எழலாம். இதோ தெளிவூட்டல்கள்.
1. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) அங்கீகாரமிக்க பல்கலைக்கழகங்கள் வழங்கும் பாடநெறிகள்.
2. Bachelor’s மற்றும் Master’s கற்கைநெறிகள் MALAYSIAN QUALIFICATIONS AGENCY (MQA) யின் அங்கீகாரம் உள்ளிட்ட மற்றும் பல சர்வதேச தரப்படுத்தலில் தனித்துவ இடம்மிக்கவை.
3. இன்று இது போன்ற கற்கைநெறிகள் நடுத்தர பொருளாதார நிலையில் இருப்பவர்களுக்கு சுமக்க முடியாத சுமையாகவுள்ளது. ஆனால் GREAT MINDS CAMPUS நடாத்தும் அனைத்து பாடநெறிகளுக்கும் மிகத்தகுந்த சேவைக்கட்டணமே அறவிடப்படுகின்றது.
4. இத்துறையில் நீ்ண்ட அனுபவமும் இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையளர்களாக செயல்பட்ட துறைத்தலைவர் Dr FHA SHIBLY அவர்களின் தலைமையிலே இவ்வனைத்து பாடநெறிகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
5. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளடங்களான தரமான விரிவுரையளர்கள் நடாத்தும் பாடநெறிகள்.
6. 80% பாடநெறி ONLINE மூலமே நடாத்தப்படுவதனால் மாணவர்கள் பிற தொழில் செயற்பாடுகள் மற்றும் கற்றல் செயற்பாடுகளுடனே இப்பாடநெறியை பகுதிநேரமாகவே கற்பதற்கான வசதிகள்.
இப்பாடநெறிகள் பற்றிய பயன்களும் சிறப்பம்சங்களையும் இன்னும் பட்டியலாக தொடரலாம்.
ஆர்வமுடையவர்கள் மேலதிக தொடர்புகளுக்கும் உங்கள் சந்தேகங்களுக்கும் GREAT MINDS நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்வதனூடாக தெளிவடையலாம்.
0785217007 / 0762225953
அரச பல்கலைக்கழகங்களில் நேரடியாக கற்பதற்கான வாய்ப்புக்களும் சாதகங்களும் அமையாத மாணவர்கள் தேர்வுசெய்வதற்கு மிகப்பொருத்தமான பாடநெறிகளாக இவை அமையும் என்பது எம் எதிர்பார்ப்பு.
கல்விக்கு இனம், மொழி, பொருளாதார பின்னணி மற்றும் வதிவிடம், பாலினம் என எதுவும் தடையாகிவிட அனுமதிக்க முடியாது.
இந்த கல்வித்திட்டங்கள் பலருக்கும் வாய்ப்பாகவும் தகுந்த தீர்வாகவும், தகவல் தொழில்நுட்ப துறையில் சர்வதேச பட்டாதாரிகளை நாம் பிரசுரிப்பதற்கான அடிப்படையாகவும் அமையும் என்பது எம் நம்பிக்கை.
உங்கள் பிரதேசத்தில் வசிக்கும் யாவருக்கும் இத்தகவல் சென்றடைய செய்வதன் மூலம் இச்செயற்திட்டம் மூலம் பலரும் பயனடைவதில் நீங்களும் பங்களிப்பு வழங்கலாம்.





