News
NPP க்கு தேர்தல் பிரசாரம் செய்த பலரை JVP புறக்கணித்துள்ளது ; ரஞ்சித் மத்தும பண்டார
NPP க்கு தேர்தல் பிரசாரம் செய்த பலரை JVP புறக்கணித்துள்ளது என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
NPP க்கு பிரசாரம் செய்த வைத்தியர்கள், பேராசிரியர்கள்,கல்விமான்கள் என பலருக்கு தேர்தலில் வேட்பு மனு வழங்காமல் JVP யை சேர்ந்தவர்களுக்கே தேர்தலில் வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.