கம்மன்பில பொய் சொல்வதாக இருந்தால் ஊடகத்தில் படம் காட்டாமல் அவரை கைது செய்யவும் என அரசுக்கு ராஜித சவால் விடுத்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசியல் இலாபம் தேட கம்மன்பில முயற்சிப்பதாக கூறுவதாக இருந்தால் அரசாங்கங்கம் ஊடகத்தில் படம் காட்டாமல் பொய்யான அறிக்கையை வெளியிட்டமைக்காக அவரை கைது செய்யலாமே என அவர் கூறினார்.
கம்மன்பில வெளியிட்டது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டவர் யார் என்பதை பார்க்காமல் விடயத்தை பார்க்குமாறு அவர் கூறியுள்ளார்.