News
“சிலிண்டரிலிருந்து அதிக வேட்பாளர்களை அனுப்பாவிட்டால் முட்டை விலை 1000 ரூபாவாகலாம்” – ரணில் விக்கிரமசிங்க
சிலிண்டரிலிருந்து அதிக வேட்பாளர்களை அனுப்பாவிட்டால் முட்டை விலை 1000 ரூபாவாகலாம்” – ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
கொட்டகலையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
தற்போது ஒரு மாதகாலத்தில் வாழ்க்கை செலவு எவ்வளவு அதிகரித்துள்ளது என்று சொல்ல வேண்டுமா?எதிர்காலம் இன்னும் கஷ்டமாகும்.
இலங்கையில் உள்ள கோழிகள் அனைத்தும் திசைக்காட்டிக்கு எதிராக உள்ளன.அதனால் முட்டை விலையை அதிகரித்துள்ளனர்.சிலிண்டரிலிருந்து அதிக வேட்பாளர்களை அனுப்பாவிட்டால் முட்டை விலை 1000 ரூபாவாகலாம்” என அவர் கூறினார்.