அக்குரனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான மூத்த அரசியல்வாதியுமான வஹாப் (மாஸ்டர்) அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
சமூகத்திற்கு தேவையான பல பொது வேலைகளை முன்னின்று நடத்திக் கொடுத்த இவருடைய வாழ்க்கையில் இருந்து பல விடயங்களை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அது மிகையாகாது.
அன்னாருடைய மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பாக அமைத்து வைப்பானாக ஆமீன்…
தகவல் : Deltota alert