News
வரக்காமுறை மண்ணில் இருந்து சர்வதேசம் வரையில் மிளிரும் இரு விண்மீன்கள் ❤️
வரக்காமுறை மண்ணில் இருந்து சர்வதேசம் வரையில் மிளிரும் இரு விண்மீன்கள்…..
எமது வரக்காமுறை அந்நூர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கனிஷ்ட பிரிவில் கல்வி பயிலும் முஹம்மட் ரகீப் பாத்திமா ருஹ்மா மற்றும் முஹம்மட் அஸ்வர் பாத்திமா ஸெஹ்னா ஆகிய இரண்டு மாணவச் செல்வங்களும் அண்மையில் Srilanka Diabetes Federation அமைப்பினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை சித்திரப் போட்டியில் கலந்து முறையே 3ம் மற்றும் 6ம் இடங்களை வென்று சான்றிதழ்களையும் பெறுமதி மிக்க பரிசில்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்….
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அந்த குட்டிச் செல்வங்களின் திறமைகள் மென்மேலும் சிறக்க எமது வரக்காமுறை மண்ணைச் சேர்ந்த சொந்தங்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்…..
#சப்ரான் நஜீர்
#வரக்காமுறை