News
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை !
பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதாக தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.
165 + க்கும் அதிகமான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி 5 தேசியப் பட்டியல் ஆனங்களுடன் 35 ஆசனங்காளை பெற்றுள்ளதாக கூறப்பட்டது.