News
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வியை தழுவினார்
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வியை தழுவினார்.
பொதுஜன பெரமுன கட்சி ஊடாக கொழும்பு மாவட்டத்தில் இவர் போட்டியிட்ட நிலையில் அக்கட்சி அங்கு எந்த வேட்பாளரையும் வெல்லாத நிலையில் இவர் தோல்வியை தழுவினார்.