News
களுத்துறை மாவடத்தில் இப்திகார் ஜமீல் மற்றும் அரூஸ் அஸாட் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்தனர்..
களுத்துறை மாவடத்தில் இப்திகார் ஜமீல் மற்றும் அரூஸ் ஆஸாட் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியில் போடியிட்ட அரூஸ் அஸாட் விருப்பு வாக்குகளில் 11 ம் இடத்தை பெற்றுள்ள அதேவேளை சுமார் இப்திகார் ஜமீல் 1500 வாக்குகள வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.