News

தேங்காய் பாதி 120 ரூபாவுக்கு விற்பனை !

நாட்டில் நிலவும் தேங்காக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், அரை தேங்காய் 100 – 120. ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பத்தேகம பிரதேசத்தில் முழு தேங்காய் ஒன்றின் விலை ரூ. 180 மற்றும் ரூ. 200, சிறிய அளவிலான தேங்காய் ரூ. 160 விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் ஏற்பட்ட சேதத்தால் தேங்காய் அறுவடையில் கணிசமான பகுதி இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Recent Articles

Back to top button