Site icon Madawala News

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த லொஹான் ரத்வத்த மீண்டும் கைது செய்யப்பட்டார்

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பானது.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டிருந்தது.

Exit mobile version