Site icon Madawala News

அரசின் “கப்துருபாய” கடையில் தேங்காய் கொள்வனவு செய்ய வந்த மக்கள்

பத்தரமுல்லை தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான “கப்துருபாய” கடையில் நேற்று (06) காலை, தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் குழுவொன்று நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தது.

Exit mobile version