News
அனைத்தையும் அவசரமாக செய்துவிட முடியாது ! கொஞ்சம் கால அவகாசம் தேவை !!

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க தாம் உறுதிபூண்டுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருனாரத்ன குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் நாம் அரிசையை இறக்குமதி செய்வோம். அனைத்தையும் அவசரமாக செய்துவிட முடியாது.கொஞ்சம்
கால அவகாசம் தேவை.ஆனால் நாம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம் என கூறினார்.

