News

பாடசாலை உபகரணங்களுக்கு அறவிடும் வரியை நீக்குமாறு ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை !

பாடசாலை உபகரணங்களுக்கு அறவிடும் அவரியை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

43 இலட்சம் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்பதாக சுட்டிக்காட்டி அவர் அஸ்வெசும பெறும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்ய நிதி வழங்கப்படுவதின் ஊடாக பெரும்பான்மையான பிள்ளைகளுக்கு சலுகை கிடைக்காது என கூறினார்.

பாடசாலை உபகரணங்களுக்கு அறவிடும் வரியை நீக்குமாறு ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent Articles

Back to top button