News
குரங்குகளை சீனாவுக்கு அனுப்பிவிடுமாறு மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது..

நாட்டில் உள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்பிவிடுமாறு மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே தான் முன்னதாக இந்த கோரிக்கையை முன்வைத்த அவர் தற்போதும் கேள்வி உள்ளது என கூறினார்.
ஒரு லட்சம் குரங்குகளை சீனாவில் உள்ள மிருகாட்சி சாலைகளுக்கி அனுப்ப முடியும் என அவர் கூறினார்.

