News

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க நியமனம் .

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கலாநிதி அனில் ஜாசிங்கவிடம் வழங்கப்பட்டது.

Recent Articles

Back to top button