News
போலி கலாநிதி ; சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் நாளை தீர்மானம்..
சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது முடிவெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.
இது தொடர்பில் நாளை இடம்பெற உள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசப்படும் என அவர் கூறினார்.