News
படித்தவர்களாலும் பண்பானவர்களாலும் பாராளுமன்றத்தை நிரப்ப வேண்டும் என கூறி செய்த வேலையை பார்த்தீர்களா ?

படித்தவர்களாலும் பண்பானவர்களாலும் பாராளுமன்றத்தை நிரப்ப வேண்டும் என கூறி செய்த வேலையை பார்த்தீர்களா ? என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தேர்தலுக்கு முன்னர் நம்பர் வன் வேலைக்காரர்களை களமிறக்கியுள்ளதாக கூறினார்கள், மோசடிக்காரர்கள் எவரும் இல்லை என்றார்கள் எப்படி வேலை ? கசபாநாயகருக்கு BSc யும் இல்லை, அவர் அதனை ஏற்றுக்கொள்கிறார்தானே. கலாநிதி பட்டமும் இல்லை.NTD உள்ளதாக என்பதும் சந்தேகம்.பொய்யிலே வாழ்ந்த மனிதர்கள். இதுபோன்று இன்னும் பலர் உள்ளார்கள்.
பார்க்கும்போது போலி டொக்டர்கர்கள் மாத்திரம் 6 பேர் உள்ளனர் என குறிப்பிட்டார்.

