News
NPP உறுப்பினர்களின் நிர்வாணம் வெளிப்படுகிறது ; சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த
NPP உறுப்பினர்களின் நிர்வாணம் வெளிப்படுவதாக சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த குறிப்பிட்டார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அவர் விஷேட வைத்திய நிபுணராக தன்னை அடையாளம் காட்டிய போதும் அவர் ஒரு சாதாரண வைத்தியர்.நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கு கலாநிதி பட்டம் இல்லை என்பது தொடர்பிலும் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாராளுமன்ற இணையதளத்தில் இருந்து நாளுக்கு நாள் கலாநிதி பட்டங்கள் நீக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம் என கூறினார்.