News

உப்பு , அரிசி உள்ளிட்ட எந்த பிரச்சினைகளையும் எமது அரசின் மீது சட்ட முடியாது !

தாம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் எனவும் உப்பு , அரிசி உள்ளிட்ட எந்த பிரச்சினைகளை எமது அரசின் மீது சட்ட முடியாது என அமைச்சர் கிரிஷாந்த அபேசேக குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் இவ்வாறான பிரச்சினை ஏற்பாட்டால் தங்கள் மீது குற்றம் சுமத்துவது சாதாரனமானது என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button