News
ரோஹின்யா முஸ்லிம்கள் மியன்மாருக்கு திருப்பியனுப்பக்கூடாது ;ஐ நா கொழும்பு காரியாளயம்..

ரோஹின்யா முஸ்லிம்கள் மியன்மாருக்கு திருப்பியனுப்பக்கூடாது என ஐ நா சபை கொழும்பு காரியாளயம் இலங்கை அரசுக்கு அறிவித்துள்ளது.
இன்று நண்பகல் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அர்ஷாட் நிசாந்தீன்,முஸ்லிம் முற்போக்கு முன்னனி தலைவர் மிப்லாள் மௌலவி உள்ளிட்டோர் என ஐ நா சபை கொழும்பு காரியாளயத்தில் அகதிகள் விடயத்திற்க்கு பொறுப்பான அதிகாரியுடன் கலந்துரையாடிய போது இதனை குறிப்பிட்டுள்ளார்.



