News
NPP உறுப்பினருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதா ?
அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தில் மாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதா என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளிநாட்டு அலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகம் கோரியுள்ளது.
குறித்த வாகனம் சுற்றுலா பிரதியமைச்சர் திரு.ருவன் ரணசிங்கவின் பிரத்தியேக செயலாளரினால் பெறப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி எம்.பி ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியகிதுள்ள நிலையில்.
விலங்குகளுக்கு தேவையான புல் இந்த வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய படங்களுடன் அமைச்சகத்திடம் இருந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.CN