News
கோழி கால் , கோழி தலை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தடைகள் நீக்கப்பட்டன..
கோழியின் பாகங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
குறிப்பாக சீனாவில் கோழி கால் , கோழி தலை க்கு பாரிய கேள்வி உள்ளதால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.