News
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச

விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட உள்ள நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்..

