News
தேங்காய் தட்டுப்பாடு ; ஒரு நாள் பாவனை 2 மில்லியனால் வீழ்ச்சி ! 4.5 லட்சத்திற்க்கும் அதிகமானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர் !!

நாட்டில் காணப்படும் தேங்காய் கட்டுப்பட காரணமாக தேங்காய் தட்டுப்பாடு தேங்காய் பாவனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நாள் தேங்காஉ பாவனை 2 மில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை தேங்காயோடு தொடர்புபட்ட தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட தொழில் துறையில் உள்ள 4.5 லட்சத்திற்க்கும் அதிகமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கூறப்பட்டது.

